3861. ஸ்யந்த3ன: = தேர், ரதம், காற்று, போரில் உபயோகிக்கும் தேர்.
3862. ஸ்யாத் = ஒருவேளை, ஒருக்கால், இப்படியும் இருக்கலாம்
3863. ஸ்யால: = மைத்துனன்.
3864. ஸ்ரவ: = ஸ்ராவ: = பெருக்கு, ஓடுதல், கசிதல்.
3865. ஸ்ரோதஸ் = தாரை, பிரவாஹம், ஓடை, ஆறு, பெருக்கு, தண்ணீர், அலை, புலன்கள், துதிக்கை.
3866. ஸ்வ = தன்னுடைய, சொந்தமான.
3867. ஸ்வ: = ஸ்வம் = செல்வம், சொத்து.
3868. ஸ்வகீய = ஸ்வீய = ஸ்வக = ஸ்வகீய = தன்னுடைய, சொந்தமான.
3869. ஸ்வச்ச2 = மிக சுத்தமான, பிரகாசமான, அழகான, வெண்மையான.
3870. ஸ்வதந்த்ர = தன்னிச்சையான, பிறருக்குக் கட்டுப்படாத.
3871. ஸ்வயம் = தானாகவே.
3872. ஸ்வன: = ஸ்வனி: = சப்தம், இரைச்சல்.
3873. ஸ்வப்ன: = தூங்குதல், கனவு.
3874. ஸ்வபா4வ: = இயற்கை குணம், இயற்கை நிலை.
3875. ஸ்வர: = சப்தம், குரல், இசையின் ஸ்வரம்.
3876. ஸ்வரூபம் = இயற்கை உருவம், நிலைமை, முறை.
3877. ஸ்வர்க3: = தேவலோகம், சுவர்க்கம்.
3878. ஸ்வர்ணம் = தங்கம்.
3879. ஸ்வல்ப = சிறிய, குறைவான, கொஞ்சமான.
3880. ஸ்வசு’ர: = மாமனார்.