1961. ப்ரரூட4 = முழுமை அடைந்த, வளர்ந்த, மலர்ந்த, பிறந்த.
1962. ப்ரலபனம் = பேசுதல், பிதற்றுதல், அழுகை, மழலைப் பேச்சு.
1963. ப்ரலம்ப3 = கீழே தொங்கும், மேலான, பெரிய, தாமதமான.
1964. ப்ரவசனம் = பேசுதல், கற்பித்தல், ஓதுதல், விவரித்தல், சொற்பொழிவு.
1965. ப்ரவர: = வம்சம், பரம்பரை, குலம், கோத்திரம், சந்ததியர்.
1966. ப்ரவர்தக: = நடத்திச் செல்லுபவன், ஊக்கம் அளிப்பவன்.
1967. ப்ரவர்தனம் = ஈடுபடுதல், தூண்டுதல், ஆரம்பித்தல்.
1968. ப்ரவர்த4னம் = வருதல், வளர்த்தல், மேன்மை.
1969. ப்ரவாஸ: = வெளி நாட்டுப் பயணம்.
1970. ப்ரவாஹ: = பெருகுதல், பெருக்கு, ஆறு, ஓடை, வெள்ளம், குளம், ஏரி, இடைவிடாத வரிசை
1971. ப்ரவிஷ்ட= உள்ளே சென்ற, நுழையப்பட்ட, ஈடுபட்டுள்ள, ஆரம்பிக்கப்பட்ட.
1972. ப்ரவீண = கெட்டிக்கார, அறிந்த, சாமர்த்தியம் உள்ள.
1973. ப்ரவ்ருத்தி: = தோற்றம், உதயம், மூலம், பெருக்கு, பிரயோகம், முயற்சி, நடத்தை, தொடக்கம், அதிருஷ்டம்.
1974. ப்ரவ்ருத்3த4 = விருத்தி அடைந்த, முதிர்ந்த, விசாலமான, விஸ்தாரம் அடைந்த.
1975. ப்ரவேச’: = உட்புகுதல், நுழைவு வாயில், வருவாய், லாபம், அரசாங்க வருமானம்.
1975. ப்ரச’ம்ஸா = துதி, புகழ், நன்கு அறியப்படுதல்.
1976. ப்ரச’ஸ்தி: = கவிதை, வர்ணனை, துதி, புகழ்ச்சி.
1977. ப்ரசா’ந்தி: = அமைதி, ஓய்வு, ஒழிவு.
1978. ப்ரச்’ன = கேள்வி, விசாரணை, விவாதத்துக்கு உரிய பிரச்சனை.
1979. ப்ரஸக்தி: = ஆசை, பற்றுதல், தொடர்பு, சேர்க்கை, சம்பவம், சமயம், தருணம், ஈடுபாடு.
1980. ப்ரஸங்க3: = ஆசை, பற்றுதல், தொடர்பு, சேர்க்கை, முடிவு, தலைப்பு, அனுமானம்.