85. பாரம்பர்யம் to பாச்’சாத்ய

1681. பாரம்பர்யம் = தலைமுறை தலைமுறையாகத் தொடருவது.

1682. பாராவத: = புறா.

1683. பாரிஜாத: = பாரிஜதாக: = பாரிஜாத மலர்.

1684. பாரிதோஷிகம் = பரிசுப்பொருள்.

1685. பாரிஷத3 = சபையைச் சேர்ந்த.

1686. பாருஷ்யம் = கடினம், கொடுமை, க்ரூரம், அவமதித்தல்.

1687. பார்த்தி2வ: = அரசன்,

1688. பார்வணம் = முன்னோருக்கு அமாவாசை போன்ற காலங்களில் செய்யும் சடங்கு.

1689. பார்ச்’வ: = பக்கம், அருகாமைல், உடலின் கக்கத்திற்கும் இடுப்புக்குமிடைப்பட்ட பகுதி.

1690. பால: = பாலக: = காப்பாற்றுபவன் = அரசன்.

1691. பாலி: = பாலீ = ஓரம், வரம்பு, கூர்மை, வரிசை, மரபு, மடி, தொடை, பெண், புகழுதல்.

1692. பாலிகா = பாலிகை, காதின் நுனி.

1693. பாவக: = பாவன: = அக்னி, நெருப்பு.

1694. பாவனம் = புனிதமாகுதல், சுத்தம் செய்தல், பசுஞ்சாணம்.

1695. பாச’: = கயிறு, சூதாட்டக்காய், இழிவு, குவியல், கூட்டம்..

1696. பாச’பாணி= பாச’ப்3ருத் = பாச’ஹஸ்த: = வருணன்.

1697. பாசி’ன் = வருணன், யமன், வேடன்.

1698. பாசு’பத: = சிவனைப் பூஜிப்பவன்.

1699. பாசா’ன: = கல்.

1700. 1691. பாலி: = பாலீ = ஓரம், வரம்பு, கூர்மை, வரிசை, மரபு, மடி, தொடை, பெண், புகழுதல்.

1692. பாலிகா = பாலிகை, காதின் நுனி.

1693. பாவக: = பாவன: = அக்னி, நெருப்பு.

1694. பாவனம் = புனிதமாகுதல், சுத்தம் செய்தல், பசுஞ்சாணம்.

1695. பாச’ : = கயிறு, சூதாட்டக்காய், இழிவு, குவியல், கூட்டம்..

1696. பாச’பாணி= பாச’ப்3ருத் = பாச’ஹஸ்த: = வருணன்.

1697. பாசி’ன் = வருணன், யமன், வேடன்.

1698. பாசு’பத: = சிவனைப் பூஜிப்பவன்.

1699. பாசா’ன : = கல்.

1700. பாச்’சாத்ய = பின்தங்கிய, மேற்கத்திய, காலத்தால் பின்னதான.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *