1581. பரிபோ4க3: = இல்லற இன்பம் துய்ப்பது.
1582. பரிப்4ரம: = பரிப்4ரமணம் = சுற்றுதல், அலைந்து திரிதல்.
1583. பரிமள: = நல்ல மணம், வாசனை, மணமுள்ள பொருள்.
1584. பரிமாணம் = பரீமாணம் = அளவு, நிறை, பரிமாணம்.
1585. பரிமார்ஜனம் = துடைத்தல், சுத்தம் செய்தல், தூசைக்கூட்டுதல்.
1586. பரிமித = மிதமான, அளவிடப்பட்ட, வரையறுக்கப்பட்ட.
1587. பரிமிலனம் = சந்திப்பு, தொடுதல், தொடர்பு, சேர்க்கை.
1588. பரிவர்த்தனம் = பண்டமாற்று, மாற்றிக்கொள்ளுதல்.
1589. பரிவாத3: = பரீவாத3: = அபவாதம், பழி, நிந்தனை, குறை கற்பித்தல்.
1590. பரிவார: = பரீவார: = வேலைக்கார வர்க்கம், உடன் இருப்பவர்களின் கூட்டம், போர்வை, உறை, மூடி.
1591. பரிவாஹா: = பரீவாஹா: = கரை புரண்டோடுதல், அதிக வெள்ளம், ஓடுகால்.
1592. பரிவ்ருத = வியாபித்த, சூழப்பட்ட, மறைக்கப்பட்ட, அறியப்பட்ட.
1593. பரிசே ஷணம் = உணவு பரிமாறுதல், சூழ்தல், வட்டம்.
1594. பரிவ்ராஜ் = பரிவ்ராஜக: = தபஸ்வி, மேலான துறவி.
1595. பரிசீ’லனம் = தேடுதல், தொடுதல், ஆராய்ச்சி செய்தல்.
1596. பரிசுத்3த4= மிகத் தூய்மையான, மிகவும் சுத்தமான.
1597. பரிசே ஷ= பரீசே ஷ = பாக்கி, மிகுதி, முடிவு.
1598. பரிச்’ரம: = உழைப்பு, களைப்பு, துன்பம், செயல்.
1599. பரிஷத்3 = சபை, கூட்டம்.
1600. பரிஷத3: = பரிஷத்ய: = சபையின் அங்கத்தினன்.