1541. பரிக்ரம = இங்கும் அங்கும் திரிதல், சுற்றுதல், பிரதட்சிணம் செய்தல், வரிசை முறை.
1542. பரிக்ளாந்த = பரிக்ளிஷ்ட = சோர்வடைந்த, களைத்துப்போன.
1543, பரிகா2 = அகழி.
1544. பரிக3மனம் = எண்ணிக்கை, முழுவதும் கணக்கிடுதல்.
1545. பரிக3த = சுற்றப்பட்ட, சூழப்பட்ட, அறியப்பட்ட, அடையப்பட்ட, நினைக்கப்பட்ட .
1546. பரிக்3ருஹீத = பிடிக்கப்பட்ட, தழுவப்பட்ட, சூழப்பட்ட, சுற்றப்பட்ட, அடையப்பட்ட, திருமணம் செய்யப்பட்ட, ஒப்புகொள்ளப்பட்ட, எடுத்துக் கொள்ளபட்ட.
1547. பரிக்3ரஹ: = பிடித்தல், எடுத்தல், சுற்றுதல், உடுத்தல், செல்வம், பொருள், சொத்து, பரிவாரம், மனைவி, திருமணம், நன்கொடை, தானம், க்ரஹணம், அடைதல், வேலைக்காரன்.
1548. பரிக4: = இரும்புத்தடி, கதவின் தாழ்ப்பாள், பானை, வீடு, அகழி, தடை.
1549. பரிசய: = குவியல், அப்யாசம், பயிற்சி, பழக்கம், நட்பு.
1550. பரிசர: = வேலையாள், சேவகன், பணிவிடை.
1551. பரிசாரக; = வேலைக்காரன்.
1552. பரிசித = பழகின, தெரிந்த, குவிக்கப்பட்ட, பழக்கப்பட்ட.
1553. பரிச்சி2த3: = மூடி, சால்வை, போர்வை, துணி, பொருள், சமூஹம், சாமான்கள், பரிவாரம்.
1554. பரிச்சி2ன்ன = வெட்டப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, பிரிவாகப்பட்ட.
1555. பரிச்சே2த3: = பகுத்தறிதல், வெட்டுதல், தீர்மானித்தல், எல்லை, வரம்பு, வகுத்தல், பிரிதல், புத்தகத்தின் ஒரு பகுதி.
1556. பரிஜன: = உறவினர்கூட்டம், வேலையாள்கள் கூட்டம்.
1557. பரிணத = வளைந்த, பழுத்த, பக்குவமடைந்த, வினயமுள்ள, வணக்கத்துடன் கூடிய, கிழமான.
1558. பரிணதி: = வளைதல், வணங்குதல், பழுத்தல், மலர்ச்சி, முழுமை, முடிவு, மாற்றம், பயன், விளைவு.
1559. பரிணத்3த4 = கட்டப்பட்ட, விஸ்தாரமடைத்த, சுற்றிக் கட்டப்பட்ட.
1560.1551. பரிசாரக; = வேலைக்காரன்.

1560. பரிணய: = பரிணயம் = திருமணம்.