1501. பத்3மநாப4: = பத்3மேச’ய: = விஷ்ணு.
1502. பத்3மப4வ: = பத்3மபூ4: = பத்3மஸம்ப4வ: = பிரமன்.
1503. பத்3மா = பத்3மாலயா = பத்3மஹஸ்தா = பத்3மாவதி = லக்ஷ்மி தேவி.
1504. பத்3யம் = செய்யுள், கவிதை.
1505. பனஸ: = பலாமரம்.
1506. பனஸம் = பலாப்பழம்.
1507. பயஸ் = தண்ணீர், பால்.
1508. பயஸ்வினி = கறவைப்பசு, நதி, இரவு, பெண் வெள்ளாடு.
1509. பர = வேறான, மேலான, சிரேஷ்டமான, அதிகமான, வெளியே, தூரத்தில் உள்ள.
1510. பரகீய = பிறருக்குச் சொந்தமான.
1511. பரதந்த்ர = பிறருக்கு கட்டுப்பட்ட, சுதந்திரம் இல்லாத.
1512. பரத்ரா = மறுபிறவியில், வேறு உலகில்.
1513. பரதே3வதா = உயர்ந்த கடவுள், தேவி.
1514. பரதே3சி’ன் = அயல் நாட்டான்.
1515. பரந்தப: = வீரன், எதிரிகளை வெல்பவன்.
1516. பரப்3ரஹ்மன் = பரம் பொருள்.
1517. பரம = மிகவும் மேலான / நேர்த்தியான /அதிகமான / முக்கியமான.
1518. பரமபதம் = மோக்ஷம்.
1519. பரமபுருஷ: = பரமாத்மன் = பரம்பொருள்.
1520. பரமாணு: = மிகச் சிறிய அணு.