1401. நிஷ்காரண = காரணமில்லாத.
1402. நிஷ்க்ருதி: = விடுபடல், பிராயச்சித்தம், விலக்குதல், கெட்ட நடத்தை.
1403. நிஷ்க்ரமணம் = வெளிச் செல்லல், புறப்பாடு.
1404. நிஷ்டா2 = ஸ்திரத்தன்மை, திடத்தன்மை, சிரத்தை, உயர்வு, மேன்மை.
1405. நிஷ்டீ2வ: = நிஷ்டே3வ: = நிஷ்டீ2வம் = நிஷ்டே2வனம் = உமிழ்தல்.
1406. நிஷ்டூ2ர = கடினமான, கஷ்டமான, கூர்மையான, கொடுமையான, முரடான.
1407. நிஷ்ண = நிஷ்ணாத = சாமர்த்தியமுள்ள, கெட்டிக்கார, திறமையான.
1408. நிஷ்பத்தி: = பிறப்பு, உண்டாக்குதல்,முழுமை, முடிவு, செழிப்பு.
1409. நிஷ்பன்ன = உண்டான, வளர்க்கப்பட்ட, முடிக்கப்பட்ட, பூர்த்தியான, தயாராக உள்ள.
1410. நிஸர்க3: = தானம் செய்தல், நன்கொடை, மலம் கழித்தல், இயற்கை, ஸ்வபாவம், பண்டமாற்றல்.
1411. நிஸூத3னம் = கொலை செய்தல்.
1412. நிஸ்ருஷ்ட = கொடுக்கப்பட்ட, அர்பணிக்கப்பட்ட, விடப்பட்ட, தள்ளப்பட்ட.
1413. நிஷ்பந்த3 : = நடுக்கம், அசைவு.
1414. நிஸ்யந்த3: = நிஷ்யந்த3: = பாய்தல், வடிதல், கசிந்தோடுதல், பெருக்கு, ஓடை.
1415. நிஸ்வன: = நிஸ்வான: = நிஸ்வநிதம் = குரல், சப்தம்.
1416. நிஹத = கொல்லப்பட்ட, வதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, அடிக்கப்பட்ட.
1417. நிஹீன = மட்டமான.
1418. நிக்ஷிப்த = எறியப்பட்ட, அனுப்பப்பட்ட, வைக்கப்பட்ட, விடப்பட்ட.
1419. நிக்ஷேப: = வைத்தல், எறிதல், போடுதல், புதையல்.
1420. நீச = இழிவான, மட்டமான, சிறிய, கெட்ட.