1141. த்3விப: = த்விரத: = யானை.
1142. த்3விபத3: = மனிதன், இரண்டுகால் பிராணி.
1143. த்3விச’தம் = இருநூறு.
1144. த்3விஸஹஸ்ரம் = இரண்டாயிரம்.
1145. த்3விஷத் = எதிரி, விரோதி.
1146. த்3வீப: = த்வீபம் = தீவு, புகலிடம், பூமியின் ஒரு பகுதி.
1147. த்3வீபவதீ = பூமி.
1148. த்3வே ஷ: = வெறுப்பு, எதிர்ப்பு, பிரியம் இன்மை.
1149. த்3வைகு3ண்யம் = இருபங்கு கூடுதல், இருமடங்கு , இரட்டிப்புவிலை, இருமைத் தன்மை.
1150. த்3வைதம் = இருமைத் தன்மை.
1151. த4னம் = செல்வம், நிதி, பணம், மூலதனம்.
1152. த4னஞ்ஜய: = அர்ஜுனன், நெருப்பு, அக்னி.
1153. த4னாதி4ப: = த4னாதி4பதி = த4னாத்4யக்ஷ: = குபேரன்.
1154. த4னிக: = பணக்காரன், கணவன், கடன் தருபவன்.
1155. த4னு4: = த4னூ = வில்.
1156. த4னுஸ் = வில், நான்கு முழ நீளம், வட்டத்தில் வில், பாலைவனம், தனுர் ராசி.
1157. த4னுர்த4ர: = வில்லேந்தியவன்.
1158. த4ன்ய: = செல்வம் படைத்த , அதிருஷ்டம் உடைய.
1159. த4ன்வின் = வில்லேந்தியவன், சிவன், விஷ்ணு, அர்ஜுனன்.
1160. த4ம: = சந்திரன், கிருஷ்ணன், யமன், பிரம்மா.