1121. த்3ரஷ்டுகாம = பார்க்க விரும்பும்.
1122. த்3ராக் = சீக்கிரமாக, உடன், உடனடியாக.
1123. த்3ராக்ஷா = திராட்சைக் கொடி, திராட்சைப் பழம்.
1124. த்3ராப: = சேறு, ஆகாயம், சுவர்க்கம், சிப்பி, சிவன், முட்டாள்.
1125. த்3ரு = மரக்கட்டை, மரத்தால் செய்யப்பட கருவி.
1126. த்3ருத = வேகமானது, ஓடினது, உருக்கப்பட்ட.
1127. த்3ருத: = தேள், மரம், பூனை.
1128. த்3ரும: = மரம், பாரிஜாத மரம்.
1129. த்3ருஹிண: = சிவன், பிரமன்.
1130. த்3ரோண: = ஏரி, ஒரு வித மேகம், அண்டங்காக்கை, தேள், மரம், கௌரவ பாண்டவ குரு.
1131. த்3ரோணீ = மரத் தொட்டி.
1132. த்3ரோஹ: = சதி, வஞ்சனை, நம்பிக்கை த்ரோஹம்.
1133. த்3வந்த்3வம் = ஜோடி, ஸ்திரீ புருஷன், சண்டை, கலஹம், குஸ்தி, சந்தேஹம், கோட்டை.
1134. த்3வய = இருமடங்கான, இருவகையான.
1135. த்3வார் = வாயில், வழி, உபாயம், யுக்தி.
1136. த்3வாரம் = கதவு, வழி, நுழைவு, துளை, ஸ்தானம்.
1137. த்3வாரபாலக: = வாயில் காப்போன்.
1138. த்3விகு3ண = இருமடங்கு, இரட்டிப்பு.
1139. த்3விதீய = இரண்டாவது.
1140. த்3விஜ: = அந்தணன், க்ஷத்திரியன், வைஸ்யன்.