1081. தே3வாலய = கோவில்.
1082. தே3வருஷி = நாரதர்.
1083. தே3வகுரு = ப்ருஹஸ்பதி.
1084. தே3வர: = மைத்துனன்.
1085.தே3வவ்ரத: = பீஷ்மர்.
1086. தே3வி = பார்வதி, ராணி, தேவதை,
1087. தே3வேந்திர: = இந்திரன்.
1088. தே3ச: = இடம், நாடு, பிரதேசம்.
1089. தே3சிக: = குரு.
1090. தே3சீய = தன் நாட்டினுடைய.
1091. தே3ஹம் = உடல்.
1092. தே3ஹான்தரம் = மற்றொரு உடல்.
1093. தை3த்ய: = அரக்கன்.
1094. தை3த்யகுரு = சுக்ராச்சரியார்.
1095. தை3ன = தினப்படி.
1096. தை3ன்யம் = ஏழ்மை, வறுமை, துன்பம், வலிவின்மை.
1097. தை3வதம் = கடவுள், தெய்வம், விக்ரஹம்.
1098. தை3வீக = தெய்வீகமான.
1099. தோ3லா = தோ3லிகா = பல்லக்கு, ஊஞ்சல்.
1100. தோ3ஷ: = குறைபாடு, தவறு, நிந்தை, அசுத்தம், பாவம், கெடுதல், நோய்.