54. து3ஸ்ஸஹ to தே3வாம்ச’:

1061. து3ஸ்ஸஹ = பொறுக்கமுடியாத.

1062. து3ஹ் = கறக்க, பிழிய, உயர்த்த, அனுபவிக்க.

1063. து3ஹித்ரு = பெண், மகள்.

1064. து3ஹிது:பதி: = மருமகன், மாப்பிள்ளை.

1065. தூ3 = துன்பமடைய, துக்கமடைய.

1066. தூ3த: = தூ3தக: = தூதன்.

1067. தூ3திகா = தூ3தீ = தூது செல்லும் பெண்.

1068. தூ3ரத: = தூரத்திலிருந்து, வெகு தூரத்தில்.

1069. தூ3ரத3ர்ஷின் = கழுகு, மதியூகி, முன் யோசனை உள்ளவன்.

1070. தூ3ஷணம் = கெடுதல், இழிவு படுதல், அவமதித்தல், களங்கம் கற்பித்தல், நிந்தனை.

1071. த்3ருடம் = இரும்பு, கோட்டை, அழுத்தமானது.

1072. த்3ருதி: = தோல், தோல்பை, மீன், துருத்தி, ஊது குழல்.

1073. த்3ருப்த = மதம் கொண்ட, கர்வம் கொண்ட, அவைக்குத் தகாத.

1074. த்3ருஷா = கண்.

1075. த்3ருஷான: = குரு, அந்தணன், சூரியன், உலக ரக்ஷகன்.

1076. த்3ருஷ்ய = பார்க்கத் தகுந்த, பார்க்கவேண்டிய, மகிழ்ச்சி தரும்.

1077. த்3ருஷ்டி = பார்த்தல், மனக் கண்ணால் பார்த்தல், பார்வை, அறிவு, பார்க்கும் சக்தி.

1078. தே3தீ3ப்யமான = பிரகாசமான, ஒளிபொருந்திய.

1079. தே3வ: = தேவன், தேவதை, அரசன், இந்திரன்.

1080. தே3வாம்ச’: = பகவானின் அம்சாவதாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *