51. தா3ந்தி to தி3வாகீர்த்தி:

1001. தா3ந்தி = புலனடக்கம்.

1002. தா3மன் = கயிறு, நூல், பூமாலை, கீறு, ஒளிக்கதிர், கோடு, பெரிய கட்டு.

1003. தா3மோத3ர: = விஷ்ணுவின் ஒரு பெயர்.

1004. தா3ம்பத்யம் = கணவன் மனைவி உறவு.

1005. தா3ய: = நன்கொடை, வெகுமதி, அன்பளிப்பு, பாகம், அம்சம், விநியோகம்.

1006. தா3ர: = வெடிப்பு, இடைவெளி, உழப்பட்ட வயல்.

1007. தா3ரித்3ர்யம் = ஏழ்மை, வறுமை.

1008. தா3ரு = மரக்கட்டை, மரத்துண்டு, நெம்புகோல், தேவதாரு, பித்தளை.

1009. தா3ருணம் = தயவின்மை, பயங்கரமான தன்மை, உக்கிரமானதன்மை.

1010. தா3ர்வீ = வெண்டைக்காய்

1011. தா3வாக்3னி = தா3வானல: = காட்டுத் தீ.

1012. தா3ஸ: = அடிமை, வேலையாள், செம்படவன்,

1013. தாஸீ = அடிமை, வேலைக்காரி, செம்படவ ஸ்திரீ.

1014. தா3ஸ்யம் = அடிமைத்தனம்.

1015. தி3க3ம்ப3ர: = ஆடை அணியாதவன், சிவன், ஜைனன்,

1016. தி3க்3க3ஜ: = திசைகளின் யானைகள்.

1017. தி3னகர: = தி3னமணி: = தி3னேச’: = தி3னபதி: = தி3னாதீ4ச’: = சூரியன்.

1018. திவம் = சுவர்க்கம், ஆகாயம், நாள்.

1019. தி3வாகர: = சூரியன், காகம்.

1020. தி3வாகீர்த்தி: = கீழ்ஜாதி மனிதன், அம்பட்டன், ஆந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *