49. த3ரித்3ர to த3சன:

961. த3ரித்3ர = ஏழ்மையான, இல்லாமையால் துன்புறும்.

962. த3ரோத3ரம் = சூதாட்டம்.

963. து3ர்து3ர: = தவளை, மேகம், இசைக்கருவி, மலை.

964. த3ர்ப: = கர்வம், அஹம்பாவம், டம்பம், பொறுமை இல்லாத.

965. த3ர்பண: = முகம் பார்க்கும் கண்ணாடி.

966. த3ர்ப4: = தர்ப்பைப் புல்.

967. த3ர்வீ = சிறு கரண்டி, பாம்பின் படம்.

968. த3ர்ஷ: = பார்வை, பார்த்தல், அமாவாசையன்று செய்யும் அக்னிகாரியம்.

969. த3ர்ஷக: = வாயில் காப்போன், கெட்டிக்காரன்.

970. த3ர்ஷனம் = பார்த்தல், தரிசித்தல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், பார்வை, கண், கனவு, சித்தாந்தம், கண்ணாடி, சாஸ்திரம்.

971. த3ர்சநீய = அழகான, பார்க்கத்தகுந்த.

972. த3ளம் = அம்சம், பாகம், துண்டு, பூவின் இதழ், இலை, மூளை.

973. த3லித = திறந்த, மலர்ந்த, உடைந்த, கிழிந்த.

974. த3வ: = காடு, காட்டுத்தீ, துன்பம், காய்ச்சல், உஷ்ணம்.

975. த3வீயஸ் = தூரத்தில் உள்ள.

976. தசகம் = பத்துப் பத்தானது.

977. த3சாங்கு3லம் = பத்து அங்குலம்.

978. த3சமுக2: = த3சானன: = த3சவக்த்ர: = த3சவத3ன: = ராவணன்.

979. த3சதா4 = பத்துவிதமான, பத்துப் பகுதியான.

980. த3சன: = த3சனம் = பல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *