761. தக்ஷக: = தச்சன், விஸ்வகர்மா, தக்ஷகன் என்னும் பாம்பு.
762. தங்க: = துன்பமயமான வாழ்க்கை, பிரிவு, வருத்தம், உளி.
763. தட: = சரிவு, மலை இறக்கம், ஆகாயம், தொடுவானம்.
764. தடம் = கரை, சமீபம், சரிவு.
765. தடாகம் = குளம், குட்டை, நீர் நிலை.
766. தட்3 = அடிக்க, கொல்ல, மோத, தட்ட, வாத்தியம் வாசிக்க.
767. தண்டு3ல: = அரிசி.
768. தத: = இங்கிருந்து, அங்கிருந்து, அங்கே, பிறகு, ஆகையால், அதனால், அது தவிர.
769. தத:பரம் = அதற்கும் மேலே, அதன் பிறகு.
770. ததஸ்தத: = ஆங்காங்கு, இங்கும் அங்கும்.
771. தத்ர = அவ்விடத்தில், அச்சமயத்தில், அந்நிலையில்.
772. தத்வம் = உண்மை நிலை, உண்மை, இயற்கை நிலை, மனம், ஜீவாத்மாவின் உண்மை நிலை, பரமாத்மா.
773. தத்வஞ = பிரம்ம ஞானமுள்ள.
774. ததா2 = அப்படி இப்படியாக, மேலும், கூட, உண்மையாக,
775. தத3னந்தரம் = அதற்கு பிறகு, அதை அடுத்து, அதன் பின்னர்.
776. ததா3 = அப்போது, எப்போதோ அப்போது, ஆகையால்.
777. தத்புருஷ: = மூல புருஷன், பரமாத்மா.
778. தத்பூர்வம் = அதற்கு முன்னால், முன்னர் நடந்த.
779. தன்மாத்ரம் = சூக்ஷ்ம மூல தத்வம் (சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்), அது மட்டும்.
780. தத்3வத் = அது போல, சமமாக, அதே மாதிரியாக.
Excellent compilation.
Do you have similar work for Tamiltosanskrit
Rgds
Shiva
Dear Mr. Shivakumar,
I doubt whether there will be any person who wants to translate from Tamil to Sanskrit.
The Sanskrit grammar is one of the toughest. The idea of creating this blog is to promote the correct usage and right pronunciation of the most commonly used Sanskrit words.