38. ஞாபனம் to தக்ரம்

741. ஞாபனம் = அறிவித்தல், தெரிவித்தல், வெளியிடல்.

742. டங்கார: = வில்லின் நாண் ஏற்றும் ஓசை, கூச்சல், உறுமல்.

743. டிட்டிப4: = சிட்டுக் குருவி.

744. டிப்பனி = கருத்துரை, கருத்துக்கு உரை.

745. டு: = தங்கம், மன்மதன், விரும்பும் உருவம் எடுக்க வல்லவன்.

746. ட2: = சப்தம், கூச்சல், வட்ட வடிவம், வட்டம், உருண்டை, பூஜ்யம், சிவனின் பெயர் விசே ஷம்.

747. ட3மர: = சண்டை, கலஹம், ஒழுங்கீனம், பயமுறுத்துதல்.

748. ட3மரூ = உடுக்கை.

749. ட3ம்ப3ர = கூட்டம், குவிப்பு, பகட்டு, ஆடம்பரம், கர்வம், மமதை.

750. டா3கினி = பெண் பிசாசு.

751. டா3மர: = கூச்சல், அமளி, கலஹம், ஆரவாரம், குழப்பம்.

752. டா3லிம: = மாதுளை மரம்.

753. டி3ண்டி3ம: = சிறு மத்தளம்.

754. டி3ம்ப4க: = சிறு குழந்தை, விலங்கின் குட்டி.

755. டீ3 = பறக்க, பறந்து செல்ல, காற்றில் பறக்க.

756. டீ3னம் = பறவையின் பறத்தல்.

757. டு4ண்டி4: = விநாயகர்.

758. டௌ4கனம் = காணிக்கை.

759. டௌ4ல: = மிருதங்கம், பெரிய மத்தளம்.

760. தக்ரம் = மோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *