41. அம்ப3ரம் = ஆகாயம், துணி, உடை, ஒரு வாசனைப் பொருள்.
42. அம்பு3ஜ: = சந்திரன், ஸாரஸபக்ஷி, சங்கு, கற்பூரம்.
43. அம்பு3ஜம் = தாமரை, வஜ்ராயுதம், இடி.
44. அயனம் = நடத்தல், செல்லுதல், வழி, பாதை, இடம், வீடு.
45. அரி : = பகைவன், சக்கரம், வண்டியின் ஒரு பாகம்.
46. அரிஷ்டம் = துரதிர்ஷ்டம், கெட்ட சகுனம், சௌபாக்கியம், பிரசவ அறை
47. அருண: = சிவப்பு நிறம், அருணன், சூரியன்.
48. அர்க: = ஒளிக்கதிர், சூரியன், நெருப்பு, பளிங்கு, ஸ்படிகம், தாமிரம், இருக்கு, இந்திரன், உணவு, ஞாயிற்றுக் கிழமை.
49. அர்க்4யம் = தேவதைகளுக்கும், பெரியவர்களுக்கும் அளிக்கப்படும் உபசாரம், பழம், புஷ்பம், தேன், அக்ஷதைகளுடன் அளிக்கப்படும் ஜலம்.
50. அர்ஜுன : = வெண்மை நிறம், மருத மரம், அர்ஜுனன், மயில்.
51. அர்த்த2: = குறிக்கோள், காரணம், சொல்லின் பொருள், வஸ்து, செல்வம்,விஷயம், வியாபாரம், காரியம், பயன், உபயோகம்.
52. அலக: = சுருட்டை முடி, நெற்றில் விழும் குழற்கற்றை.
53. அலி: = வண்டு, தேன், காக்கை, குயில், சாராயம், விருச்சிகராசி.
54. அல்ப = அல்பமான, சிறிய, முக்கியமில்லாத, அழிவடையக்கூடிய.
55. அவகாச’: = சந்தர்ப்பம், வாய்ப்பு, விடுமுறை, ஓய்வு, இடம், இடைவெளி, இடைவேளை, தொளை, வெடிப்பு.
56. அவபோ3த4 : = விழித்துக் கொள்ளுதல், அறிவு, பார்த்தல், விவேகம், கற்பித்தல், அறிவித்தல்.
57. அவயவ: = உடல் பாகம், அம்சம், உடல், வாதம் செய்ய பயன்படும் ஒரு உருப்பு.
58. அவரோஹ : = இறங்குதல், மரத்தின் மீது சுற்றிக்கொள்ளும் கொடி, சுவர்க்கம், ஆகாயம், ஆலம் விழுது, சங்கீதத்தில் மேல் ஸ்தாயில் இருந்து கீழே இறங்குவது.
59. அவஸர: = சமயம், சந்தர்ப்பம், ஸ்தானம், ஆண்டு, மழை பொழிதல், ரஹசிய ஆலோசனை.
60. அவஸானம் = நிறுத்துதல், முடிவு, வியாதி, எல்லை, இருப்பிடம், இளைப்பு ஆறுமிடம்.
Dear Ms venkataramani
I have just glanced at the blog, just as a curtain raiser, the Sanskrit-Tamil dictionary. The whole blog is mindboggling. May your tribe increase!
I will be in Coimbatore from the 10th to the 16th. I will call you and come to see you and Venkataramani.
Anbudan
Swaminathan, vlass-mate of Venkataramani, 1962 Batch of GCT
Dear Mr. Swaminathan,
Thank you for the feedback! 🙂
I and my husband are looking forward
to meeting you soon,
Visalakshi Ramani
Laudable efforts. In case of the word ‘avasaram’, in colloquial usage we mean ‘where are you going fast’? (in tension); but it means actually on what work.
Dear Sir,
I am sorry for the delay in my replying.
I logged in here after 10-5-2013 only today!
Avsar in Hindi means an opportunity.
We say pramaadam for appreciating something
but it actually means an accident or vibaththu.
Several words are used wrongly to convey the opposite meanings.
Badram means mangalam or auspiciousness but we use to warn or say ‘take care’!
Bardra Kali is a good word meaning the Devi who does auspicious things but we use it to scold ladies! 🙁
Regarding ‘avaroham’, does it also mean “anti-clockwise” movement? Because ‘aarOham” is clockwise movement.
Avaroham, AvarohaNam mean ascending / ascending order
as in the musical swaraas sa, ri, ga, ma, pa, dha,ni.
Avaroham, AvarohaNam is the descending / descending order
as in the swaraas ni, dha, pa, ma, ga,ri sa.
Climbing on a vaahanam is arohaNam and descending from it is avarohaNam too! 🙂