200. க்ஷதி: to க்ஷீரஜ:

3981. க்ஷதி: =நஷ்டம், அடி, காயம், அழிவு.

3982. க்ஷத்ர = க்ஷத்ரம் = பெரிய ராஜ்ஜியம், வல்லமை, சக்தி, திறமை.

3983. க்ஷத்ரிய: = அரசகுலத்தவன், க்ஷத்திரியன்.

3984. க்ஷபா = இரவு, மஞ்சள்.

3985. க்ஷம் = மன்னிக்க, அனுமதிக்க, பொறுத்துக்கொள்ள.

3986. க்ஷமா = பூமி, பொறுமை, துர்க்கை.

3987.க்ஷய: = நாசம், அழிவு, நஷ்டம், வீழ்ச்சி, காசநோய்.

3988. க்ஷர = அழியக்கூடிய, நிரந்தரமற்ற, அசைவுள்ள.

3989. க்ஷர: = மேகம்.

3990. க்ஷல் = துவைக்க, கழுவ, சுத்தம் செய்ய.

3991. க்ஷாம = தேய்ந்த, மெலிந்த, பலமற்ற, எரியும்.

3992. க்ஷார = உவர்ப்பான, உப்பான, காரமான, துவர்ப்பான, கசப்பான.

3993. க்ஷார: = ரசம், சாறு, ஜீரா, சர்க்கரைப் பாகு.

3994. க்ஷாலனம் = தெளித்தல், கொட்டுதல், கழுவுதல்.

3995. க்ஷிதி: = பூமி, வீடு, வசிக்கும் இடம், அழிவு, சேதம்.

3996. க்ஷிப = ஏறிய, விட, தள்ள, நிந்திக்க, திட்ட, அவமதிக்க.

3997. க்ஷிப்ர = க்ஷிப்ரம் = துரிதமாக, வேகமாக.

3998. க்ஷீண = மெலிந்த, தேய்ந்த, அழிந்த, பலஹீனமான, ஏழ்மையான,

3999. க்ஷீர: = க்ஷீரம் = பால், தண்ணீர்.

4000. க்ஷீரஜ: = முத்து, சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *