199. ஹேது: to க்ஷத

3961. ஹேது: = காரணம்.

3962. ஹேமம் = தங்கம்.

3963. ஹேமன் = பொன், பனி, தண்ணீர், குளிர்காலம்.

3964. ஹேமந்த: = ஹேமந்தம் = பனிக்காலம்.

3965. ஹேமாத்3ரி: = மேருமலை.

3966. ஹேரம்ப3: = விநாயகர்.

3967. ஹேலனம் = அவமதித்தல்.

3968. ஹேலா = விளையாட்டு, நிலா, மகிழ்ச்சி, தழுவுதல்.

3969. ஹைம = குளிரடர்ந்த, பொன்னால் செய்யப்பட்ட.

3970. ஹைமவதீ = பார்வதி, கங்கை.

3971. ஹோ! = ஏய்!

3972. ஹோத்ரு = யாகம் செய்பவன்.

3973. ஹோம: = ஹோமம்.

3974. ஹோரா = 2 1/2 நாழிகைப்பொழுது.

3975. ஹோலீ = ஹோலிகா = ஹோலிப் பண்டிகை.

3976. ஹ்ரஸ்வ = சிறிய, குறுகிய, குட்டையான, அற்பமான.

3977. ஹ்லாத3: = ஹ்லாத3க: = சந்தோஷம், மகிழ்ச்சி.

3978. க்ஷண = க்ஷணம் = நொடிப்பொழுது, ஓய்வு, தருணம், மையம், மகிழ்ச்சி.

3979. க்ஷணிக = நொடிநேரம் இருக்கும், அழிந்து போகும்.

3980. க்ஷத = காயப்படுத்தப்பட்ட, வெட்டப்பட்ட, கிழிக்கப்பட்ட, அறுக்கப்பட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *