3041. ஹிரண்யகம் = பொன், வெள்ளி, செல்வம், உடைமை, வீரியம்.
3942. ஹிரண்யக3ர்ப4: = பிரமன், விஷ்ணு.
3943. ஹீ = ஆச்சரியம், ஆவலின்மை, களைப்பு, சந்தேகம் , துயரம் ஆகிய உணர்ச்சிகளைக் காட்டும் சொல்.
3944. ஹீன = இல்லாத, குறைந்த, தியாகம் செய்யப்பட்ட, மட்டமான, பிரிக்கப்பட்ட.
3945. ஹீன: = தப்பான சாக்ஷி/பிரதிவாதி, மட்டமான மனிதன்.
3946. ஹீர: = சிங்கம், பாம்பு, வைரம், மாலை.
3947. ஹுத = ஆஹூதி செய்யப்பட்ட.
3948. ஹுதம் = அக்னியில் ஆஹூதி செய்யப்பட்ட பொருள்.
3949. ஹுதபு3ஜ் = அக்னி.
3950. ஹுதாச’ன: = சிவன், அக்னி தேவன், அக்னி.
3951. ஹும்கார: = கர்ஜித்தல், உறுமுதல், அம்பு எய்யும் போது ஏற்படும் சப்தம்.
3952. ஹுண: = வெளிநாட்டவன், காட்டுமிராண்டி, (root of the word HUN???) நாகரீகம் அற்றவன்.
3953. ஹூத = அழைக்கப்பட்ட.
3954. ஹூதி: = அழைத்தல், கூப்பிடுதல்.
3955. ஹ்ரு = எடுத்துச்செல்ல, எடுத்துக் கொள்ள, அபகரிக்க, பிடிக்க, அடைய, வகுக்க, சேதம் செய்ய.
3956. ஹ்ரு = களிப்படைய, மகிழ்ச்சி அடைய, நல்ல திருப்தியடைய.
3957. ஹ்ருத3யம் = இருதயம்,மனம், மார்பு, ஆன்மா, காதல், அன்பு, பிரியம்.
3958. ஹ்ருதயங்க3ம = மனதில் பதிந்த, இனிமையான, அழகான, பிரியமான, மனம் கவரும், மயிர்சிலிர்க்கும்.
3959. ஹ்ருஷ்ட = களிப்புடன் கூடிய, மகிழ்வடைந்த.
3960. ஹே = ஏய், ஓ, ஆஹா.