361. கேந்த்3ரம் = மையப்புள்ளி, முக்கியமான இடம், ஜாதகத்தில் லக்னம்.
362. கேயூரம் = தோள் வளை.
363. கேலீவனம் = விளையாட்டுத் தோட்டம், உல்லாசத் தோட்டம்.
364. கேவலம் = பிரத்தியேகமான, மாத்திரம், முழுவதுமாக, எல்லா விதத்திலும்.
365. கேசா’கேசி’ = தலை முடியைப் பிடித்து இழுத்துப் போடும் சண்டை.
366. கேசிநீ = துர்கையின் ஒரு பெயர், அழகிய கூந்தல் உடைய பெண்.
367. கேசரம் =பிடரி மயிர், பூவினுள் உள்ள மெல்லிய பகுதி, பழத்தில் உள்ள நார்,குங்குமப்பூ.
368. கைவல்யம் = முழுத்தன்மை, விடுபடல், மோக்ஷம், ஜீவன் பரமனுடன் ஒன்றுவது.
369. கைஷோரம் = இளமைப் பருவம், 15 வயதுக்குக் கீழே.
370. கோட்டார: = உயரமான மதில் சூழ்ந்த நகரம், கோட்டை, காம வெறி கொண்டவன்.
371. கோண: = மூலை, கோணம், பிடிலின் வில்,ஆயுதங்களின் கூறிய நுனி, கோல். கதை.
372. கோப: = சினம், கோபம், உடலில் ஏற்ப்படும் மூன்று தோஷங்கள்.
373. கோமல = மிருதுவான, நாசூக்கான, இனிமையான, அழகான, மகிழ்வூட்டும்.
374. கோச’ம் = பாத்திரம், பெட்டி, அறை, உறை, குவியல், கஜானா, தங்கம், வெள்ளி, மொக்கு.
375. கோஷ்டம் = சுற்றுச் சுவர், பழத்தோல்.
376. கௌதுகம் = விருப்பம், ஆசை, ஆவல், ஊக்கம், மகிழ்ச்சி, ஆனந்தம், கேளிக்கை, உத்சவம்.
377. கௌதூஹலம் = தீவிர ஆசை, ஆவல், விருப்பம்.
378. கௌமாரம் = குழந்தைப்பருவம், கன்னிப் பருவம், முருகனை வழிபடும் ஒரு மதம்.
379. கெளமுதீ3 = நிலா, மகிழ்ச்சி தரும் பொருள், பௌர்ணமி, உத்சவம்.
380. கௌமோத3கீ = விஷ்ணுவின் கதாயுதம்.