3501. ஸங்க3ம: = சந்தித்தல், சேருதல், கூடுதல், சஹவாசம், தகுதி, சண்டை, நதிகள் ஒன்று சேருதல்.
3502. ஸங்க3ர: = வாக்களிப்பு, அங்கீகாரம், போர், சண்டை, துன்பம், விஷம், அறிவு.
3503. ஸங்க3வ: = பகலின் இரண்டாவது பாகம்.
3604. ஸங்கீ3தம் = பாட்டு, இசை.
3505. ஸங்க்3ரஹ: = பிடித்தல், குவித்தல், சேர்த்தல், மொத்தம், குவியல்.
3506. ஸங்க3: = கூட்டம், சமூஹம்.
3507. ஸங்க்3ராம: = போர், சண்டை.
3508. ஸசி: = நட்பு, சிநேகிதன்.
3509. ஸசிவ: = நண்பன், தோழன், மந்திரி, காரியதரிசி.
3510. ஸஜ்ஜ = சித்தமான, தயாராக உள்ள.
3511. ஸஜ்ஜித = ஆடை அணிந்த, தயாராக உள்ள, அலங்கரிக்கப்பட்ட, கவசம் பூண்டு போருக்குத் தயாராக உள்ள.
3512. ஸஞ்சய = குவித்தல், ஈட்டல்.
3513. ஸஞ்சார: = போக்கு, பிரயாணம், அலைதல், வழி, பாதை, பரவுதல்.
3514. ஸஞ்சித = குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட.
3515. ஸஞ்ஜாத = பிறந்த, உண்டான.
3516. ஸத் = இருக்கின்ற, உண்மையான, நல்ல, சிறந்த, அழகிய, பரம்பொருள்.
3517. ஸஜ்ஜன: = நல்ல மனிதன், நற்குணங்கள் உடையவன்.
3518. ஸததம் = ஸந்ததம் = எப்போதும், தொடர்ந்து.
3519. ஸதீ = கற்புடைய மாது, பார்வதீ.
3520. 3511. ஸஜ்ஜித = ஆடை அணிந்த, தயாராக உள்ள, அலங்கரிக்கப்பட்ட, கவசம் பூண்டு போருக்குத் தயாராக உள்ள.
3512. ஸஞ்சய = குவித்தல், ஈட்டல்.
3513. ஸஞ்சார: = போக்கு, பிரயாணம், அலைதல், வழி, பாதை, பரவுதல்.
3514. ஸஞ்சித = குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட.
3515. ஸஞ்ஜாத = பிறந்த, உண்டான.
3516. ஸத் = இருக்கின்ற, உண்மையான, நல்ல, சிறந்த, அழகிய, பரம்பொருள்.
3517. ஸஜ்ஜன: = நல்ல மனிதன், நற்குணங்கள் உடையவன்.
3518. ஸததம் = ஸந்ததம் = எப்போதும், தொடர்ந்து.
3519. ஸதீ = கற்புடைய மாது, பார்வதீ.
3520. ஸதீர்த்த2: = ஸதீர்த்2ய: = கூடப் படித்தவன்.= ஸதீர்த்2ய: = கூடப் படித்தவன்.