17. காலிகா to குலாங்க3னா

321. காலிகா = கருப்பு, மசி, மை, வட்டி, மழை மேகம், தேள், துர்க்கை, பெண் காக்கை.

322. காவ்யம் = கவிதை, காப்பியம், மகிழ்ச்சி, நல்வாழ்வு, அறிவுடைமை.

323. காச்’மீரம் = குங்குமப்பூ.

324. கிஞ்சித் = கொஞ்சம், சிறிது.

325. கின்னர: = தேவர் துதி பாடுபவன், குதிரையின் தலையும் மனித உடலும் உடையவன், அங்கஹீனன்.

326. கிரணம் = ஒளிக்கதிர், தூசி, புழுதி.

327. கிராத: = வேடன், காட்டுமிராண்டி, குள்ளன், மலை ஜாதியினன்.

328. கிசோ’ர: = வாலிபன், 15 வயதுக்கு உட்பட்டவன், சூர்யன், குதிரைக்குட்டி, விலங்குகளின் குட்டி.

329. கீர்த்தனம் = சொல்லுதல், வர்ணனை, பாட்டு, தோத்திரம்.

330. கீர்த்தி: = புகழ், பிரசித்தி, ஆதரவு, ஒளி, பிரபை, ஒலி, குரல், சேறு, மண்.

331. குசேல = கிழிந்த அல்லது பழைய ஆடையை உடுத்திய .

332. குடில = கோணலான, வளைந்த, சுருட்டையான, கபடமான, நேர்மையற்ற.

333. குண்ட3ம் = குழி, பள்ளம், தொட்டி, குட்டை, கிணறு, கமண்டலம்.

334. குதூஹலம் = விருப்பம், ஆவல், ஆர்வம், மகிழ்ச்சி, சந்தோஷம்.

335. குந்தல: = தலைமயிர், மயிர்க்கொத்து,கிண்ணம், கலப்பை.

336. குந்த3: = வெள்ளை மல்லிகை, விஷ்ணு, எண் ஒன்பது, குபேரனின் ஒரு நிதி.

337. குமார: = மகன், பையன், 5 வயதுக்கும் குறைவானவன், முருகன், அக்னி, கிளி.

338. குமுதம் = வெண் ஆம்பல், செந்தாமரை.

339. குரங்க3: = கலைமான், சந்திரனின் களங்கம்.

340. குலாங்க3னா = மேலான நடத்தை உள்ளவள், உயர்குலத்தில் பிறந்தவள்.

2 thoughts on “17. காலிகா to குலாங்க3னா

    • 3494. ஸங்கேத: = ஜாடை, குறிப்பு, அடையாளம், ஒப்புதல், நிபந்தனை.

      3499. ஸங்க3த = இணைக்கப்பட்ட , சேர்க்கப்பட்ட, திருமணத்தால் இணைந்த.

      3500. ஸங்க3தி: = சேருதல், சந்தித்தல், சேர்க்கை, புணர்ச்சி, கூடுதல், தொடர்பு, சம்பவம், அறிவு, தகுதி.

      ஸம்ஹாரம் = அழித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *