3281. ச’ரணம் = புகலிடம், உதவி, வீடு, இருப்பிடம்.
3282. ச’ரண்ய = உதவி செய்ய, உதவத்தக்க, காக்கத் தகுந்த.
3283. ச’ரத்3 = ச’ரதா3 = இலையுதிர் காலம்.
3284. ச’ரப4: = யானைக் குட்டி, பெரிய சரப பக்ஷி, ஒட்டகம், வெட்டுக்கிளி.
3285. ச’ரீரம் = உடல்.
3286. ச’ர்கரா = சர்க்கரை, கூழாங்கல், துண்டு.
3287. ச’ர்வ: = சிவன்.
3288. ச’ர்வரீ = இரவு, ஸ்திரீ, மஞ்சள்.
3289. ச’லாகா = சிறுதடி, முளை, அம்பு, விரலின் அடியெலும்பு, தளிர், துண்டு.
3290. ச’ல்யம் = ஈட்டி, சூலம், அம்பு, முள்.
3291. ச’ச’: = முயல்.
3292. ச’சி’ன் = சந்திரன் , கற்பூரம் .
3293. ச’ச்’வத் = அடிக்கடி, எப்போதும்.
3294. ச’ஸ்த = புகழப்பட்ட, மகிழ்ச்சி தரும், சுபமான, மேலானதான.
3295. ச’ஸ்த்ரம் = ஆயுதம், கருவி, இரும்பு, எஃகு, தோத்திரம், புகழுதல்.
3296. ச’ஸ்யம் = தான்யம், குணவிசே ஷம்.
3297. சா’க: = சா’கம் = காய்கறி, கிழங்கு.
3298. சா’கா2 = மரக்கிளை, புயம், கை, பகுதி, பாகம்.
3299. சா’ண: = உரைகல், சாணைக்கல், ரம்பம்.
3300. சா’தகும்ப4ம் = தங்கம், பொன், ஊமத்தை.