164. ச’தம் to ச’ர:

3261. ச’தம் = நூறு.

3262. ச’தகம் = நூற்றின் சேர்க்கை, நூறு ஆண்டுகள்.

3263. ச’தக்ரது = இந்திரன்.

3264. ச’தபிஷஜ் = சதபிஷா = சதய நக்ஷத்திரம்.

3265. ச’த்ரு: = பகைவன்.

3266. ச’த்வரீ = இரவு.

3267. ச’னி: = ச’னைச்வர: = சனீஸ்வரன்.

3268. ச’ப: = சபத: = சாபம் இடுதல், சபதம் செய்தல்.

3269. ச’கர: = சிறு மீன்.

3270. ச’ப்த: = சப்தம், சொல், குரல், பெயர், பெயர்ச்சொல்.

3271. ச’ப்3தகோச’: = அகராதி.

3272. ச’ம் = மங்களகரமான, இன்பம்.

3273. ச’ம: = அமைதி, விடுபடல், கை, ஓய்வு.

3274. ச’மனம் = அமைதிப்படுத்துதல், முடிவு, அழிதல், அடித்தல், விழுங்குதல்.

3275. ச’ம்பா = மின்னல்.

3276. ச’ம்பு4: =சிவன், பிரமன், முனிவர்.

3277. ச’ம்ஸா = புகழ்தல், ஸ்துதி, விருப்பம், ஆசை, வர்ணித்தல், சொல்லுதல்.

3278. ச’யனம் = படுக்கை, தூங்குதல், படுத்தல்.

3279. ச’ய்யா = படுக்கை, தூக்கம், கட்டுதல், கோர்த்தல்.

3280. ச’ர: = அம்பு, நாணல், எண் ஐந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *