160. வைது3ஷ்யம் to வ்யஞ்ஜனம்

3181. வைது3ஷ்யம் = அறிவு, படிப்பு.

3182. வைதே3ஹீ = சீதை.

3183. வைத்ய: = வைத்தியன், அறிவாளி.

3184. வைனதேய = கருடன், அருணன்.

3185. வைப4வம் = பராக்கிரமம், வல்லமை, புகழ், மகிமை, செல்வம்.

3186. வைமாத்ர: = வைமாத்ரக: = வைமாத்ரேய: = மாற்றாந்தாயின் மகன்.

3187. வைமாத்ரா = வைமாத்ரீ = வைமாத்ரேயீ = மாற்றாந்தாயின் மகள்.

3188. வைரம் = விரோதம், வெறுப்பு, சூரத்தன்மை, பராக்கிரமம்.

3189. வைராக்3யம் = பற்றின்மை, துக்கம், சோகம், திருப்தியின்மை.

3190. வைரின் = எதிரி, வீரன்.

3191. வைரூப்யம் = அவலக்ஷணம், அழகற்ற தன்மை.

3192. வைவஸ்த: = ஒரு மனுவின் பெயர், யமன், சனி.

3193. வைசா’க2: = வைசாக மாதம், மத்து.

3194. வைசேஷ்யம் = சிறப்பு, விசே ஷத் தன்மை.

3195. வைச்’ய: = வைஸ்யன்.

3196. வைச்’ரவண: = குபேரன்.

3197. வைச்’வாநர: = அக்னி தேவன், ஜீரணம் செய்யும் அக்னி.

3198. வ்யஜ: = வ்யஜனம் = விசிறி.

3199. வ்யக்தி: = உருவம், தனிப்பட்டதன்மை, விளக்கமாகத் தெரிதல், தனி மனிதன்.

3200. வ்யஞ்ஜனம் = தெளிவாக்குதல், மாறுவேடம், விவரித்தல், சின்னம், மிகுதி, தொடு சுவை, மெய்யெழுத்து, தாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *