147. வஹ்னி: to வாத3:

2921. வஹ்னி: = நெருப்பு, அக்னி, ஜீரண சக்தி, பசி எடுத்தல் .

2922. வக்ஷஸ் = மார்பு.

2923. வா = அல்லது, இல்லாவிட்டாலும், மேலும்.

2924. வாக்யம் = பேச்சு, மொழி, வாக்கியம்.

2925. வாங்மய = சொற்கள் நிறைந்த, நன்கு பேசும்.

2926. வாச் = சப்தம், பேச்சு , சொல், சரஸ்வதி.

2927. வாசக: = படிக்கின்றவன், பேசுகின்றவன்.

2928. வாசஸ்பதி: = ப்ருஹஸ்பதி.

2929. வாசிக = வாய் மொழியாக, சொற்களால் கூறப்படும்.

2930. வாச்ய = சொல்லத்தக்க.

2931. வாஜின் = குதிரை, அம்பு.

2932. வாஞ்சா = விருப்பம், ஆசை.

1933. வாடீ = இடம், வீடு, இருப்பிடம், தோட்டம், சாலை.

2934. வாணிஜ்யம் = வியாபாரம்.

2935. வாணீ = சொல், குரல், பேச்சு , மொழி சரஸ்வதி.

2936. வாத: = வாயு: = காற்று, வாயு தேவன், வாத நோய், உடலில் உள்ள காற்று.

2937. வாதாத்மஜ: = ஹனுமான்.

2938. வாதாயனம் = ஜன்னல்.

2939. வாத்ஸல்யம் = நேசம், பிரியம்.

2940. வாத3: = சர்ச்சை, விவாதம், பேச்சு, வாதிடுதல், அலசுதல், விவரித்தல், முடிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *