2661. ராஜராஜ: = ராஜாதி4ராஜ: = ராஜேந்த்3ர: = சக்கரவர்த்தி.
2662. ராஜகுமார:= ராஜபுத்ர = அரசகுமாரன்.
2663. ராஜதா4னம் = ராஜதா4னீ = தலைநகரம்.
2664. ராஜநீதி: = அரசியல் நீதி.
2665. ராஜபத: = ராஜமார்க3: = முக்கிய வீதி, அரசன் செல்லும் பாதை.
2666. ராஜயோக3: = அரசபதவி கிட்டும் வாய்ப்பு, ஒரு யோகாப்பியாசம்.
2667. ராஜஸ்வம் = அரசுடைமை.
2668. ராஜஹம்ஸ:= மூக்கும், கால்களும் சிவப்பாக உள்ள அன்னப் பக்ஷி.
2669. ராஜீவ: = ஒரு வகை மான், கொக்கு, யானை.
2670. ராக்ஞீ = ராணி.
2671. ராத்ரி: = ராத்ரீ = இரவு.
2672. ராதா4 = நிறைவு, வெற்றி, ஒரு பிரதான கோபிகை, விசாக நக்ஷத்திரம், மின்னல்.
2673. ராம: = ரகுராமன், பரசுராமன், பலராமன்.
2674. ராமா = பெண், ஸ்திரீ, அழகி.
2675. ராவ: = அழுகை, கூச்சல், சத்தம்.
2676. ராவண: = இராவணன்.
2677. ராசி’: = குவியல், கூட்டம்,ஜோதிடச் சக்கரத்தில் ஒரு ராசி.
2678. ராஷ்ட்ரம் = ராஜ்ஜியம், தேசம், நாட்டுமக்கள், குடிமக்கள், மண்டலம்,
2679. ராஸ: = ராசக்ரீடை, சத்தம், ஆரவாரம்.
2680. ராஸப4: = கழுதை