130. யானம் to யோக்3ய

2581. யானம் = நடத்தல், சவாரி செய்தல், வாஹனம் , வண்டி, படகு, கப்பல், விமானம், பல்லக்கு.

2582. யாம: = அடக்குதல், தன்னடக்கம், ஏழரை நாழிகைப் பொழுது.

2583. யாமி: = யாமீ = இரவு, சஹோதரி.

2584. யுக்த: = கூடிய, சேர்ந்த, தகுதியான, உசிதமான,சரியான, இணைக்கப்பட்ட ,கெட்டிக்கார .

2585. யுக்தி: = உபாயம், தந்திரம், உபயோகம், திறமை, தகுதி, காரணம், கூடுதல்.

2586. யுக3ம் = ஜோடி, இரட்டை, கணவன்-மனைவி, நுகத்தடி, நான்குயுகங்கள்.

2587. யுக3பத்3 = ஒரே சமயத்தில்,எல்லாம் சேர்ந்து.

2588. யுக3ளம் = யுக்மம் = ஜோடி, இரட்டை.

2589. யுஜ் = சேர, ஒட்டிக்கொள்ள, அடுக்க, தயாரிக்க, திடமாக்க, வைக்க, கொடுக்க, சமர்பிக்க.

2590. யுத்4 = சண்டையிட, போர் புரிய, வாக்குவாதம் செய்ய.

2591. யுத்3த4ம் = போர், சண்டை.

2592. யுவதி:= யுவதீ = இளம் பெண்.

2593. யுவன் = வாலிபன்.

2594. யுஷ்மத்3 = நீ, நீங்கள்.

2595. யூக: = யூகா = பேன்.

2596. யூதம் = மந்தை.

2597. யோகா3: = இணைப்பு, சேர்க்கை, சேருதல், தொடர்பு, செயல், முயற்சி, விளைவு, தகுதி, பலன்.

2598. யோகி3ன் = யோகம் செய்பவன்.

2599. யோகி3னீ = யோகம் செய்பவள், மந்திரக்காரி, பராசக்தியின் பணிவிடை மாது.

2600. யோக்3ய = தகுதியான, உசிதமான, உபயோகிக்கத் தக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *