128. யத்ன: to யத்3ருச்சா2

2541. யத்ன: = முயற்சி, ஈடுபாடு, கார்யம், ஊக்கம்.

2542. யாத்ரா = எங்கு, எப்போது, ஏனென்றால்.

2543. யதா2 = முன் சொன்னபடி.

2544. யதா2க்ரமம் = யதாக்ரமேண = முறைப்படி, உசிதமான வழியில்.

2545. யதா2ன்யாயம் = நியாயமான முறைப்படி.

2546. யதா2பூர்வ = யதாபூர்வக = முன்போலவே.

2547. யதா2பா4க3ம் = சரியான பங்கின் படி, சரியான இடத்தின் படி.

2548. யதா2ர்த்தம் = யதார்த்த: = உண்மையாக.

2549. யதா2வகாசம் = இடத்துக்கு ஏற்றபடி.

2550. யதா2வத் = சரியாக, உசிதமான முறையில்.

2551. யதா2விதி4 = சட்டப்படி, ஒழுங்கு முறைப்படி.

2552. யதா2ச’க்தி = சக்திக்குத் த்குந்தபடி.

2553. யதா2சுக2ம் = இஷ்டப்படி, சுகத்துடன்.

2254. யதா2ஸ்தானம் = சரியான இடத்தில்.

2555. யதே2ச்சா2 = யதேஷ்டா = யதேஷ்டம் = மனம் போன படி.

2556. யதோ2க்த: = முன் சொன்னபடி.

2557. யத்3 = எவன், எவள், எது.

2558. யதா 3 =எப்போது, எந்த சமயத்தில்.

2559. யதி3 = இருக்குமானால், அப்படியானால்.

2560. யத்3ருச்சா2 = தன் மனம்போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *