120. மஹாநுபா4வ: to மாணவ:

2381. மஹாநுபா4வ: = மரியாதைக்கு உரியவன்.

2382. மஹாபத2: = ராஜவீதி, முக்கிய சாலை.

2383. மஹாபாதகம் = பெரும் பாவம்.

2384. மஹாரத: = பெரிய தேர், 10, 000 வில்லாளிகளுடன் போர் செய்ய வல்லவன்.

2385. மஹித = பூஜிக்கப்பட்ட, கௌரவிக்கத்தக்க.

2386. மஹிஷ: = எருமை.

2387. மஹிஷீ = பெண் எருமை, பட்டத்து ராணி, தாதி.

2388. மஹீ = பூமி, நிலம், மண், ராஜ்ஜியம், தேசம்.

2389. மஹீபதி: = மஹீபால : = அரசன்.

2390. மஹீயஸ் = பெரிய, பலமுள்ள.

2391. மஹேந்த்3ர: = இந்திரன், ஒரு மலையின் பெயர்.

2392. மஹேச்’வர: = பிரபு, சிவன்.

2393. மகேஷ்வாஸ: = பெரும் வில்லாளி.

2394. மஹோத3தி4: = பெருங்கடல்.

2395. மக்ஷிக: = மக்ஷிகா = தேனீ, ஈ.

2396. மா = லக்ஷ்மி, தாயார், ஒரு அளவு.

2397. மா = வேண்டாம், இல்லை, இல்லாவிட்டால்.

2398. மாம்ஸ் = மாம்ஸம் = மாமிசம்.

2399. மாக: = மாக மாதம், ஒரு கவியின் பெயர் மாகன்.

2400. மாணவ: = சிறுவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *