2021. ப்ராயஸ் = பொதுவாக, சாதரணமாக.
2022. ப்ராரப்3த4ம் = தலை விதி, ஆரம்பிக்கப்பட்ட வேலை.
2023. ப்ராரம்ப: = ஆரம்பம்.
2024. ப்ரார்தனம் = ப்ரார்தனா = பிரார்த்தனை, வேண்டல், விருப்பம், தெரிவித்துக் கொள்ளுதல்.
2025. ப்ராலேயம் = மூடுபனி, பனி.
2026. ப்ராவ்ருத = சூழப்பட்ட, மூடப்பட்ட, மறைக்கப்பட்ட.
2027. ப்ராவ்ருஷ் = மழை, மழைக் காலம்.
2028. ப்ராச’னம் = ருசி பார்த்தல், சாப்பிடுதல், உணவு, சாப்பாடு.
2029. ப்ராஸாத3: = மாளிகை, அரண்மனை, கோபுரம்.
2030. ப்ரிய = பிடித்த, பிரியமான, விரும்பத்தக்க, நேசமுள்ள.
2030. ப்ரிய: = காதலன், கணவன்.
2031. ப்ரியம் = அன்பு, ஆசை, கருணை, இன்பம், தொண்டு.
2031. ப்ரியா = மனைவி, பெண், செய்தி, ஒரு வகை மல்லிகை.
2033. ப்ரியதம = மிக அதிக அன்புடன் கூடிய.
2034. ப்ரியதர = ஒன்றைக் காட்டிலும் அதிகப் பிரியம் உள்ள.
2035. ப்ரீதி = மகிழ்ச்சி, திருப்தி, ப்ரியம், அனுகிரஹம், கருணை, நட்பு, அன்பு.
2036. ப்ரேத: = பிணம், பூதம், பிசாசு.
2037. ப்ரேயஸ் = காதலன், கணவன்.
2038. ப்ரேயஸீ = மனைவி.
2039. ப்ரேரணம் = ப்ரேரணா = அனுப்புதல், தூண்டுதல், உத்தரவிடுதல், எறிதல்.
2040. ப்ரேக்ஷணம் = பார்த்தல், பார்வை, தோற்றம், கண்.